new-delhi உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்பு! நமது நிருபர் நவம்பர் 9, 2022 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பொறுப்பேற்றார்.